வாயு, ஜீரண கோளாறு உள்ளவர்கள் இந்த இஞ்சி-பூண்டு தொக்கு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் இருக்கும். இதில் கொஞ்சம் புளி, வெள்ளம் சேர்த்து அரைத்திருப்பதால் நல்ல சுவையுடன் இருக்கும். சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி, ஆடை மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும். நீங்களும் இந்த மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி-பூண்டு தொக்கு செய்து சாப்பிடுங்கள்.
Watch our YouTube video here







Reviews
There are no reviews yet.